பென்னாகரம் பேரூராட்சி யில் 18 வார்டுகள்

img

பென்னாகரம் பகுதியில் சீரழிந்து கிடக்கும் சாலை மந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம்

பென்னாகரம் பேரூராட்சி யில் 18 வார்டுகள் உள் ளது. இங்கு சுமார் 25 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பேரூராட்சியை பொறுத்த வரையில் சிறு தொழில்கள் மட்டுமே அதிகம் நிறைந்து காணப்படுகிறது